வாழைப்பழ சேமியா

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

இனிப்பு வகை

Read more
Edit recipe
Share

Ingredients

  1. சேமியா 200 கிராம்
  2. நெய் 25 கிராம்
  3. முந்திரி பருப்பு 10 கிராம்
  4. உப்பு 1 சிட்டி கை
  5. தேங்காய் பால் 1 டம்ளர்
  6. 2 வாழைப்பழம்
  7. நாட்டு சக்கரை 4 ஸ்பூன்

Cooking Instructions

  1. 1

    ஒரு பாத்திரத்தில் 6 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்

  2. 2

    அதில் உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்

  3. 3

    அதில் 200 கிராம் சேமியா சேர்க்கவும்

  4. 4

    சேமியா முக்கால் பதம் வெந்ததும் வடிகட்டியில் வடித்து விடவும்

  5. 5

    வடித்த சேமியாவில் இரண்டு தம்ளர் குளிர்ந்த தண்ணீர் ஊற்றி வடிகட்டியில் நன்றாக தண்ணீரை வடித்து விடவும்

  6. 6

    வடித்த சேமியாவை பாத்திரத்தில் மாற்றவும்

  7. 7

    ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி முந்திரியை வறுக்கவும்

  8. 8

    வாழைப் பழத்தை வட்டமாக நறுக்கி கொள்ளவும்

  9. 9

    சேமியாவில் தேங்காய்ப் பால் 1 டம்ளர் சேர்க்கவும்

  10. 10

    நாட்டுச்சக்கரை 4 ஸ்பூன் சேர்க்கவும்

  11. 11

    வாழைப்பழம் நறுக்கியதை சேர்க்கவும்

  12. 12

    நெய்யில் வறுத்த முந்திரியை சேர்க்கவும்

  13. 13

    வாழைப்பழ சேமியா தயார்

Reactions

Cooksnaps

Did you make this recipe? Share a picture of your creation!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

Comments

Written by

நிலா மீரான்
on